Editorial / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா, அண்மையில் (18) நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் க.மதுரநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினார்.
44 minute ago
53 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
53 minute ago
59 minute ago
1 hours ago