Niroshini / 2021 ஜூன் 23 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்
யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இணையவழி மூலம் நடத்தப்பட்ட யோகா போட்டிப் பரீட்சையில், கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் மூன்று நிலைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சி வலயக் கல்வி பணிமனையில், இன்று (23) நடைபெற்றது.
இந்நிகழ்வில், யாழ். இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன், வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, அக்கராயன் மகா வித்தியாலயத்துக்கு இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இசைக்கருவிகளும் வழங்கப்பட்டன.


1 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
20 Feb 2026