Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2016 நவம்பர் 09 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபை பொதுநூலகம் நடத்திய தேசிய வாசிப்பு மாதப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்;களுக்கான பரிசளிப்பு விழா, இன்று புதன்கிழமை (09) பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
பொதுநூலக நூலகர் திருமதி சசிகலா இரவீந்திரராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடக்குமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ந.பிரபாகரன் கரைச்சிப்பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதன், முன்னாள் சபையின் தலைவர் நா.வைகுகராஜா ஆகியோர் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
47 minute ago