2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நெல்லை கொள்வனவு செய்யத் தீர்மானம்

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, வங்கிகளிடம் இருந்து கடனைப் பெற்று, பலநோக்குக் கூட்டறவுச் சங்கங்கள் நெல்லைக் கொள்வனவு செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில், அறுவடையின் தொடக்கத்தில் 3,500 ரூபாய் கொள்வனவுச் செய்யப்பட்ட நெல், தற்போது 2,500 ரூபாய் வரை குறைந்து இருப்பதாலேயே, மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X