Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகத் தெரிவு, நேற்று காலை பத்து மணிக்கு கல்லுரி கேட்போர் கூடத்தில் பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பாடசாலை பழைய மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கமைய, பழைய மாணவர் சங்க தலைவராக பாடசாலை முதல்வர் க.சிவலிங்கம், செயலாளராக செ.சிவராசா, பொருளாளராக க. விஜிந்தன், உபசெயலாளராக பா.விதுரன்,விளையாட்டுக்குழுவுக்கு ம.விக்னேஸ்வரன், 8 நிர்வாக உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
29 Jun 2025