2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடுப்பனவு

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ள நீர் வீடுகளுக்குள் சென்றிருந்தால், வெள்ளத்தினால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக கருதி  அனைவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை  வழங்குமாறு இன்று (03) மாவட்டச் செயலகத்தில்  சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அரச ஊழியர்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் இக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .