Editorial / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
நாட்டில், தொடர்ந்து நிலவும் வரட்சி வானிலை காரணமாக, குளங்கள் மற்றும் நீர்த் தேக்கங்களில் நீர் வற்றிக் காணப்படுகின்றன.
இந்த நிலையில், மன்னார் திருக்கேதீஸ்வரக் கோவிலின் பாலாவி தீர்த்தக்கரையும் நீர் இன்றி, வரண்ட நிலையில் காணப்படுகின்றது.
இதனால், திருக்கேதீஸ்வரக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பாலாவி தீர்த்தக்கரையில், தமது நேர்த்திக் கடனைச் செலுத்துவதில், பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்
14 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago