Niroshini / 2021 ஜூன் 21 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக, இ.தமிழ்மாறன் நியமிக்கப்பட்டுள்ளதாக, வடமாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வுபெற்று சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, வடமாகாண கல்வி அமைச்சால், இ.தமிழ்மாறன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், ஜுலை 01ஆம் திகதியன்று, கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
20 Feb 2026