2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புதிய நியமனம்

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலதிகச் செயலாளராகக் கடமையாற்றிய கோ.தனபாலசுந்தரம், இடமாற்றலாகி செல்லவுள்ள நிலையில், அவருக்கான பிரிவு உபசார நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், இன்று நடைபெற்றது.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதிகோதீஸ்வரனால் நினைவு சின்னம் வழங்கப்பட்டது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலதிக செயலாளராக இதுவரை புதுக்குடியிருப்ப பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த ம.பிரதீபன், மாவட்ட செயலாளர்  முன்னிலையில் மேலதிக செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .