Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 மே 28 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரசேத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் பலவற்றுக்கு, இன்று (28) என்ரிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் அடையாளங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள், தொற்றாளர்களின் குடும்பத்தினர் என பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில், முதற்தொடர்பாளர்கள் சுமார் 1500 பேருக்கு என்ரிஜன் அல்லது பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் மு.உமாசாங்கர், அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இன்று, என்ரிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, கோம்பாவில், திம்பிலி ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான என்ரிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago