2025 மே 05, திங்கட்கிழமை

புதுக்குடியிருப்பில் தொற்று நீக்கும் செயற்பாடு

Niroshini   / 2021 மே 23 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியை சுத்தம் செய்து தொற்று நீக்கும் நடவடிக்கையில் படையினர், இன்று (23) ஈடுபட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், புதுக்குடியிருப்பு நகர்பகுதி வீதிகளின் இரு மருங்குகளையும் மற்றும் பொது சந்தையையும் சுத்தம் செய்து, தொற்றும் நீக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையக அதிகாரி மேஜர் ஜெனரல் உப்புல் ராஜபக்ஷ மற்றும் 68ஆவது படைத்தளதி பிரிகேடியர் பண்டார ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் புதுக்குடியிருப்பு நகர் பகுதி சுத்தம் செய்து தொற்று நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X