Freelancer / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக வைத்திய கலாநிதி ப. பரணிதரன் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
டொக்டர் ப. பரணிதரனை வரவேற்கும் நிகழ்வும், கடந்த ஐந்து வருடத்துக்கு மேலாக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றி, மாங்குளம் மலேரியா தடுப்பு பிரிவுக்கு பொறுப்பு வைத்திய அதிகாரியாக மாற்றலாகிச் செல்லும் வைத்திய கலாநிதி ப. தயானந்தரூபனைக் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (20) நடைபெற்றது.

1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago