2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு நாளாந்தம் 20 ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகம்

Editorial   / 2019 மே 30 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் குடிநீர் வழங்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்து 967 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இக்குடும்பங்களுக்கு பௌசர்கள் மூலம் நாள்தோறும் 20 ஆயிரம் லீற்றம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .