Niroshini / 2021 செப்டெம்பர் 02 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில், நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள வெடிபொருள்கள் சில இன்று (02) மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு நேற்று (01) கிடைத்த தகவலுக்கு அமைய, புதுமாத்தளன் கடற்கரை பகுதியில் நிலத்தில் புதைத்துவைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருள்கள் அடையாளம் காணப்பட்டது.
குறித்த வெடிபொருள்கள் போர் நடைபெற்ற காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
50 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
5 hours ago
5 hours ago