Niroshini / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - பூநகரியில், மூன்று வீதிகள் நிரந்தர வீதிகளாக புனரமைக்கப்பட உள்ளதாக, பூநகரி பிரதேச சபை உறுப்பினர் சி.சிறிரஞ்சன் தெரிவித்தார்.
இதற்கமைய, முழங்காவில் சிகாணு வீதி - 700 மீற்றர், குவேனி வீதி - 800 மீற்றர், அன்புபுரம் முதலாம் ஒழுங்கை மைதான வீதி - 1.2 கிலோமீற்றர் ஆகிய வீதிகளே, இவ்வாறு புனரமைக்கப்படவுள்ளன.
குறித்த வீதிகள் புனரமைக்கப்படுவதன் மூலம், 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்து நன்மையடையவுள்ளன என்றும், அவர் தெரிவித்தார்.
44 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
59 minute ago