Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்திச் செல்லப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளன என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago