Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - அக்கராயன் மேற்கு பொதுநோக்கு மண்டபத்தை இயங்க வைக்குமாறு, கிராம அலுவலரிடம் அக்கராயன் மேற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குறித்த பொது மண்டபம் திறந்து வைக்கப்படாததன் காரணமாக, பொது நிகழ்வுகளை நடத்துவதில் அக்கராயன் மேற்கு மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
வேலைகள் நிறைவடைந்துள்ள பொது மண்டபத்தை அக்கராயன் கிராம அலுவலர் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பொது மக்கள், கிராம அலுவலரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 minute ago
30 minute ago