Editorial / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விரைந்து விடுவிக்குமாறு கிளிநொச்சி மாவட்டச்செயலர் சுந்தரம் அருமைநாயகம் புதிதாக பொறுப்பேற்றுள்ள கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரால்ப் நுகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இன்று (19) கிளிநொச்சி படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த 45.28 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட நிகழ்வின் போதே இக் கோரிக்கையை விடுத்ததாக அவர் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago