Editorial / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டம் தழுவிய ரீதியில், 152ஆவது பொலிஸ் வீரர்கள் தினம், முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலையத்தில், இன்று (04) காலை நடைபெற்றது.
முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அணிவகுப்பு மரியாதையும் ஞாபகார்த்த மர நடுகையும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், மதத் தலைவர்கள், முல்லைத்தீவு மாவட்டப் பொலிஸ் பொறுப்பதிகாரி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
15 minute ago
31 minute ago
38 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago
38 minute ago
51 minute ago