2025 மே 02, வெள்ளிக்கிழமை

போதைபொருள்களுடன் இரு இளைஞர்கள் கைது

Princiya Dixci   / 2021 மார்ச் 17 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியாவில், கேரளா கஞ்சா மற்றும் ஹெரோய்ன் என்பவற்றை உடமையில் வைத்திருந்த இருவரை, வவுனியா பொலிஸார், நேற்று (16) கைது செய்துள்ளனர்.

நேற்று (16)  பிற்பகல், வவுனியா -  நெளுக்குளம் மற்றும் குகநகர் ஆகிய பகுதிகளில் வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, சிறு சிறு பொதிகளாக கஞ்சா மற்றும் ஹெரோய்ன் உடமையில் வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், 27, 28 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X