2025 மே 22, வியாழக்கிழமை

மன்னார், கிளிநொச்சி நீதிவான்களுக்கு இடமாற்றம்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 மே 30 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா உடன் அமுலுக்கு வரும் வகையில் கிளிநொச்சி நீதிமன்றத்துக்கு இன்று (30) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மன்னார் நீதிவான் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக கிளிநொச்சி நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய மாணிக்கவாசகம் கணேசராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இடமாற்றத்துக்கான அவசர கடிதம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இன்று (30) தொலைநகல் மூலம்   அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X