2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

மன்னார் நகரில் பசுமையான நகரத் திட்டம்

Editorial   / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

பசுமையான நகரத் திட்டத்தின் கீழ், மன்னார் நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக, மன்னார் நகரை சுத்தமாக வைத்திருக்கும் நோக்குடன், கழிவுப் பொருள்களை தரம் பிரித்து சேகரிக்கும் குப்பைத் தொட்டிகள் மன்னார் நகரப் பகுதிகளில் வைக்கப்பட்டன.

மன்னார் நகர சபைக்கு உட்பட்ட பொது இடங்களில் கழிவு பொருள்களை தரம் பிரித்து சேகரிக்கும் வகையில், மன்னார் நகர சபையால் குறித்த  குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆரம்ப நிகழ்வு, மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன் தலைமையில் இன்று (24) காலை இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X