2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மன்னார் நகர சபையின் வரவு செலவுத்திட்டம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 நவம்பர் 27 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (27) தொடக்கம் பொதுமக்களின் பார்வைக்காக மன்னார் நகர சபையில் வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

குறித்த வரவு செலவு திட்டத்தை அலுவலக நேரத்தில் காலை 9 மணி தொடக்கம், மாலை 4 மணிவரை பொது மக்கள் பார்வையிடலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .