2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மன்னார் பொலிஸாரின் முன்னுதாரணச் செயற்பாடு

Niroshini   / 2021 ஜூன் 03 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பயணக்கட்டு காரணமாக, மாவட்டத்தில் உள்ள கட்டாக்காலி நாய்கள் உணவின்றி உள்ளன.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைவாக, மன்னார் மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர்   இணைந்து, இன்று (03) காலை, உணவு சமைத்து, நகருக்குள் இருக்கும் கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வழங்கி முன்னுதாரனமாக செயற்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .