2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மரக்குற்றிகளும் லொறியும் சிக்கின

George   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்   

சட்டவிரோதமான முறையில் கொண்டுச் செல்லப்பட்ட ஒருதொகை பெறுமதிமிக்க மரக்குற்றிகள், கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.  

குறித்த மரக்குற்றிகளை வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி, சனிக்கிழமை கொண்டு சென்ற ​நிலையில், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

இதேவேளை, குறித்த மரக்குற்றிகளை ஏற்றிசென்ற லொறியையும் கைப்பற்றியுள்ள பொலிஸார், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .