2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மருத்துவ முகாம்

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு பிராந்திய வைத்தியசாலையின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம், நேற்று (22) மாவட்டச் செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வை மாவட்ட செயலாளர் க.விமலநாதன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது தொற்றா நோய்களான இரத்த சீனி மட்டம், இரத்த கொலஸ்ரோல் மட்டம், உடற்திணிவு சுட்டி, வயிற்றுப்பருமன், இரத்த அழுத்தம்(பிறசர்) ஆகிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .