2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மானிய உரம் வழங்குவதில் நெருக்கடி: மாவட்டச் செயலாளர் விளக்கம்

Niroshini   / 2021 ஜூன் 10 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி  மாவட்டத்துக்குத் தேவையான  உரம் கையிருப்பில் இல்லாத காரணத்தால், மானிய உரத்தை வழங்க முடியாதிருப்பதாக, மாவட்டச் செயலாளர்  ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  மாவட்டத்தில், சிறுபோக செய்கைக்கான மானிய உரம் வழங்குவதற்கு ஏற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்படாமையால், மானிய உரத்தை  வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதென்றார்.

இருந்தபோதும், தேவையான உரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .