2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மாயமான யாழ். மீனவர்கள்: மற்றையவரின் சடலமும் மீட்பு

Niroshini   / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.றொசேரியன் லெம்பேட்   


மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில், ஞாயிற்றுக்கிழமை (12) காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களில், இன்றைய தினம்  காலை மற்றைய மீனவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போயிருந்த 2 மீனவர்களில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19)  என்பவர், நேற்று (13) சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், அதே இடத்தைச் சேர்ந்த செந்தூரன்-(வயது-28) என்ற இரண்டு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர், இன்று  (14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X