2025 மே 10, சனிக்கிழமை

‘முதல் ஊசியை இங்கு ஏற்றவும்’

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் நாய்க்கடிக்கு உள்ளாவோர், முதலாவது ஊசியை, பரிசோதனைகளுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலேயே ஏற்றிக்கொள்ள வேண்டுமென, கிளிநொச்சிப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.குமாரவேல் தெரிவித்துள்ளார்.

நாய்க்கடிக்கு உள்ளாவோர், பிரதேச வைத்தியசாலைகளில் முதலாவது ஊசியை ஏற்றிக்கொள்ள முடியாது. காரணம், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் தான், பரிசோதனைகளுடன் கூடிய முதலாவது ஊசியை ஏற்றிக்கொள்ள முடியும்.

இரண்டாவது ஊசியை, கிளிநொச்சிப் பொது வைத்தியசாலை வைத்தியர்களின் ஆலோசனைகளுடன், பிரதேச வைத்தியசாலைகளில் ஏற்றிக்கொள்ள முடியுமென, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X