Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 19 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார், செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முத்தையன்கட்டுக் குளத்தின் கீழ், இம்முறை 4,390 ஏக்கரில் சிறுபோகப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முத்தையன்கட்டுக் குளத்தின் கீழான சிறுபோகப் பயிர்ச்செய்கைக் கூட்டம், நேற்று (18) நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய, 3,003 ஏக்கரில் நெற்செய்கையும் 1,387 ஏக்கரில் உபஉணவுப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.
13 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025