சண்முகம் தவசீலன் / 2019 ஜனவரி 09 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விஜயம் ஒன்றை இன்று (09) மேற்கொண்டுள்ளார்


முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி, மாவட்ட செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி பயனாளிகளுக்கான வாழ்வாதரம் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago