Niroshini / 2021 ஒக்டோபர் 18 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு - முள்ளியவளை, தண்ணீரூற்று கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, 19 வயது இளைஞன் ஒருவரின் சடலம், நேற்று (17) மீட்கப்பட்டுள்ளது.
பாணுகாந் என்ற இளைஞனே, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டின் அறைக்குள் தாயின் சோலால் கழுத்தில் இறுகி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்
26 minute ago
32 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
32 minute ago
54 minute ago
2 hours ago