Editorial / 2018 நவம்பர் 21 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீடு ஒன்றினுள் இன்று (21) அதிகாலை 13 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று புகுந்துள்ளது.
அதிகாலை 1 மணியளவில் குறித்த முதலை வீட்டுக்குள் நுளைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த முதலையைப் பிடித்து வவுனிக்குளம் முதலைகள் சரணாலயத்துக்கு கொண்டு சென்று விட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago