Editorial / 2022 மார்ச் 07 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய எஸ்.குணபாலன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக (காணி) தனது கடமைகளை கடந்த வியாழக்கிழமை(03) முதல் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனின் முன்னிலையில், தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவரது நியமனத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த மேலதிக அரசாங்க அதிபர் (காணி) வெற்றிடமானது பூர்த்திசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Jan 2026