Niroshini / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - ஓமந்தை, மாளிகை பகுதியில், யானையின் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் யானையின் உடலம் ஒன்றை அவதானித்த அப்பகுதி மக்கள், அது தொடர்பாக பொலிஸாருக்கும் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கும் தகவல் வழங்கினர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாருக்கும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும், யானையின் உடலத்தை மீட்டுள்ளதுடன், விசாரணைளையும் முன்னெடுத்து வருகின்றனர்
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago