Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் நேற்று (04) மாலை யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளhர்.
ஒட்டுசுட்டான் - மாவடிப் பகுதியை சேர்ந்த சி.லோகேஸ்வரன் என்பவரே, இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தேறாங்கண்டல் பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்று வீடு திரும்பிய போது, வரும் வழியில் நின்ற யானை அவரை தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த நபர், மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago