சண்முகம் தவசீலன் / 2019 மே 27 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரணைமடுப்பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி கனகாம்பிகைக்குளத்தை சேர்ந்த 61 வயதுடைய இராசையா இராசேந்திரம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago