2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ரிஷாட் எம்.பியின் முல்லைத்தீவு விஜயம்

Editorial   / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, 04 பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பொது சமூக சேவைகள் அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியையும், அத்தியாவசிய உபகரணங்களையும்  வழங்கி வைத்தார்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்ற அவர், அங்குள்ள மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X