Editorial / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பாள்புரம் கிராம மக்களின் வயல் காணிப் பிரச்சினைக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், அண்மையில் (05) நடைபெற்ற காணிப் பிணக்குகளை தீர்த்து வைக்கும் நடமாடும் சேவையின்போதே, இந்தக் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago