Editorial / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
வரவு-செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட நிதிகளுக்கான வேலைத்திட்டங்களை வருட இறுதிக்குள் ஆரம்பிக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இல்லையேல், அந்த நிதி மீளவும் அரசாங்கத்திடம் சென்றுவிடுமெனவும் அவர் கூறினார்.
மன்னார் மேற்கு, பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில், அங்கத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, பேசாலையில் நேற்று (24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago