2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் இளநீருக்குத் தட்டுப்பாடு

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியாவில், இளநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஓர் இளநீர் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து வருபவார்களால் வவுனியாவுக்கு இளநீர் கொண்டுவரப்பட்டு வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வௌிமாவட்டத்தில் இருந்து வருகை தருபவர்களின் எண்ணிக்கைக் குறைவடைந்துள்ளதாலேயே, இளநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .