2025 மே 03, சனிக்கிழமை

வவுனியாவில் பாடசாலைகள் நாளை இயங்கும்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள், நாளை (21) முதல் மீண்டும் இயங்குமென, வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். 

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக, வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட 5 பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அப்பாடசாலைகள் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல் பிரகாரம் நாளை முதல் திறக்கப்பட்டு, கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X