2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வவுனியா நகரசபையின் அமர்வில் ஜிப்ரிக்கு அக வணக்கம் செலுத்தப்பட்டது

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

இன்றைய (23) வவுனியா நகரசபையின் அமர்வு, மறைந்த சிரேஷ்ட  ஊடகவியலாளர் ஏ ஆர் எம் ஜிப்ரிக்கு அக வணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் அமர்வு, நகரசபைத் தவிசாளர் இ. கெளதமன் தலைமையில், இன்று (23) முற்பகல் 9.30 மணிக்கு, ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, தவிசாளரால், அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரிக்கு அக வணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்படுமென, தெரிவிக்கப்பட்டதையடுத்து, அனைவரும் எழுந்து ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தினர்.

அதன்பின்னர் அமர்வு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .