2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் தந்தையர் தின நிகழ்வு

Niroshini   / 2016 ஜூன் 18 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் விருட்சம் அமைப்பு மற்றும் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாடு செய்துள்ள தந்தையர் தின நிகழ்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில், தந்தையர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான போட்டி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

இந் நிகழ்வுக்கு வன்னி பட்டறை பிரதான அனுசரணை வழங்குவதுடன் வவுனியா மவாட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஊடக அனுசரணையை வழங்குகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .