Niroshini / 2021 ஜூலை 20 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர், மாந்தை கிழக்கு - பாண்டியன் குளம், கரும்புள்ளியான் கிராமத்தில், வீடு புகுந்து வாள்வெட்டு தாக்கதல் நடத்திய சம்பவம் தொடர்பில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கரும்புள்ளியான் கிராமத்தை சேர்ந்தவர்களாவர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago