Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.மகா
கரவெட்டி பிரதேச செயலகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கும் இலங்கையிருந்துச் சென்று, இந்தியாவில் தஞ்சமடைந்து மீண்டும் இலங்கைக்கு திரும்பி, தங்களுடைய சொந்த ஊருக்கு வந்த மக்களுக்கு, வாழ்வாதார உதவியாக 60 பயனாளிகளுக்கு 11 தையல் இயந்திரம், கால்நடைகள் கோழி வளர்ப்பு, தச்சு தொழில் இயந்திரம், மேசன் தொழில் இயந்திரங்கள் என்பன இன்று (03) வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கரவெட்டி பிரதேச செயலர் ஈ.தயாரூபன் உதவி பிரதேச செயலர் ராஜீவ் திட்டமிடல் பணிப்பாளர் அவர்களும் கலந்து இவற்றை வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .