2021 மே 08, சனிக்கிழமை

விசாரணைக்குட்படுத்தப்பட்ட இருவருக்கு கொரோனா

Niroshini   / 2021 ஜனவரி 28 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், பயங்கரவாதக் குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இவ்விருவரும், வவுனியாவில் வைத்து பல நாள்களாக விசாரணைக்குட்பட்டு வந்த நிலையிலேயே, அவர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விருவரும், கேப்பாபிலவும் மற்றும் கைவேலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X