2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

மனநல நோயாளியின் கத்தி குத்தில்: 7 பேர் படுகாயம்

Editorial   / 2025 நவம்பர் 17 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கண்டி மெததும்பர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று இடம்பெற்ற  நிகழ்வின் போது மனநல நோயாளி ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஏழு பேர் கத்தியால் குத்தப்பட்டனர்.

மனநல நோயாளி வீட்டில் இருந்தவர்களில் ஒருவர். இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டு கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் உடுதும்பர பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X