2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விசேட தேவையுடையோருக்கு வாக்களிப்பதற்கு சிரமம்

Editorial   / 2018 பெப்ரவரி 10 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – வைரவபுளியங்குளத்தில், வாக்களிப்பதற்கு விசேட வையுடையோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

வவுனியா - வைரவபுளியங்குளம் வட்டாரத்துக்கான வாக்களிப்பு செயற்பாடுகள், கலைமகள் சனசமூக நிலையத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இவ்வாக்களிப்பு நிலையம் உயரமான இடத்தில் அமைந்துள்ளமையால், இங்கு விசேட தேவையுடையோர்கள் வாக்களிப்பதற்கு பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சிலர் வாக்களிக்காது, திரும்பிச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .