2025 மே 21, புதன்கிழமை

விடுதி திறப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்  

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் சுமார் ஒன்பது மில்லியன் ரூபாய் செலவில்  அமைக்கப்பட்ட  ஆசிரியர் விடுதி கட்டடதை, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், நேற்று (09) திறந்துவைத்தார்.

அதிபர் மதுரநாயகத்தின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கிளிநொச்சி வலையக் கல்வி பணிப்பாளர் கமல்ராஜன், ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X